குழந்தைகள் கடத்தப்படுவதாக போலியான செய்திகள் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் (What's app) போலியான செய்திகள், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் எச்சரித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment