குழந்தையை கடத்த வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
திண்டுக்கல் அய்யன்குளம் பகுதியில் குழந்தையை கடத்த வந்ததாக வட மாநிலத்தைச் சேர்ந்த பீம் ராவ் (45) என்பவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment