திண்டுக்கல் நகர், புறநகர்,ஆத்தூர், நிலக்கோட்டை பகுதிகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் நகர், புறநகர்,ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு சீல், ரூ.3.25 லட்சம் அபராதம், 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment