குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமை நடமாட்டம் மிரளும் கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியில் காட்டெருமைகள் கூட்டமாக வந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பிலிஸ்விலா குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் காட்டெருமை உலா வந்தது.ஒரு வீட்டின் வெளியில் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை பருகிச் சென்றது.
அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டெருமைகளை அருகில் உள்ள சோலைக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment