திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2024 இன் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பொறியாளர். ப.நிரஞ்சனா அறிமுக கூட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அருகே நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment