பழனியில் ஜோன் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜோன் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் பழனி வட்டாட்சியர் கலந்து கொண்டு தலைமை வகித்தார் மேலும் உணவு பாதுகாப்பு துறை மின்சாரத்துறை காவல்துறை மற்றும் அனைத்து துறை சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment