திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் ஐஸ்கிரீம் ஸ்டால்கள்
திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆவின் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஐஸ்கிரீம் விற்பனை நிலையம் தொடங்கியுள்ளது இங்கு விற்கப்படும் ஆவின் ஐஸ்கிரீம் நாளை முதல் மார்ச் 3 தரத்திற்கு ஏற்றவாறு இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆவின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment