இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் திண்டுக்கல்லில் துவங்கியது
தமிழ்நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 43,051 இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது இது முகாமினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment