மாசி மாத அமாவாசை மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மற்றும் மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பிரத்யங்கிரா யாகம்
மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் பிரத்யங்கிரா யாகம் 108 உயிர் மூலிகைகள் சமர்ப்பணம் நிகழ்வு நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி பிரத்தியங்கரா தேவி யாகம் மூட்டை மூட்டையாக மிளகாய் வற்றலை கொட்டி நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment