திண்டுக்கல் காரில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் வத்தலகுண்டு புறவழிச் சாலை பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த அக்தர்அலி, முஷ்ரப் அலி, காமாட்சி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 3 பேருக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment