திண்டுக்கல்லில் இலவச தலைக்கவசம் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 3 March 2024

திண்டுக்கல்லில் இலவச தலைக்கவசம் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு


திண்டுக்கல்லில் இலவச தலைக்கவசம்    திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வுதிண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா அருகே தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த முதியவர்கள் மற்றும் பெண்கள் பழுதடைந்த தலைக்கவசம் அணிந்து வந்தவர்கள் என 5 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினர். மேலும் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சமூக ஆர்வலர் பால்தாமஸ் துன்போஸ்கோ சாரணர் இயக்க மாணவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad