திண்டுக்கல் தூய வளனார் பேராலயம் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஓசன்னா கீர்த்தனை பாடி பக்தர்கள் பவனி
திண்டுக்கல் மறைமாவட்டம் தூய வளனார் பேராலயம் பங்கு சார்பில் குருத்தோலை பவனி ஆயர் தலைமையில் நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை ஞாயிறு விழா நடைபெறுகிறது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஓசன்னா கீர்த்தனை பாடி பக்தர்கள் பவனி வந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment