திண்டுக்கல் மாவட்டத்தில் 25,253 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களில் 350 பள்ளிகளை சேர்ந்த 25,253 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 113 மையங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment