டீக்கடையில் மக்களோட மக்களாக டீ குடித்து வாக்கு சேகரிப்பு அமைச்சர் ஐ. பெரியசாமி, ஐ. பி. செந்தில்குமார், வேட்பாளர் சச்சிதானந்தம் வாக்கு வேட்டை
திண்டுக்கல்லில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் ரவுண்ட் ரோடு, குமரன் திருநகர், அண்ணா நகர், ஒய். எம். ஆர். பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் ஒய்.எம்.ஆர்.பட்டி டீக்கடையில் மக்களோட மக்களாக டீ குடித்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment