திண்டுக்கல் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சிதறிபலி
திண்டுக்கல் அனுமந்தநகர் அருகே கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயில் மோதி பலி. சம்பவ இடத்தில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன்,எஸ்.பி.ஏட்டு ராஜேஷ்குமார்,போலீசார் சக்தி சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்,
தமிழக்குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment