இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் பிரச்சாரம்
திண்டுக்கல்10ஆவதுவார்டு செல்லாண்டி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment