பழநி மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
பழநி மாரியம்மன் கோவில் மாசிப் பெரும் திருவிழா வில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை அதி விசேஷமாக நடைபெற்றது.
நகரெங்கும் திரளான பக்தர்கள் நான்கு இரதவீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment