திண்டுக்கல்லில் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபட்ட 3 கார்கள் பறிமுதல் ரூ.30 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தன்னுடைய சொந்த காரை வாடகை வாகனமாக பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் சென்ற 3 கார்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு தலாரூ.10ஆயிரம் வீதம் ரூ.30,000 அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment