PFI அமைப்புக்கு கேரளா அரசு உதவி செய்கிறது ஆளுநர் ஆரிஃப் முகமது
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு கேரளா அரசு உதவுவதாக ஆளுநர் ஆரிஃப் முகமது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் கேரளா ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது இந்நிலையில் PFI அமைப்புக்கு இரவிலும் SFI க்கு பகலிலும் பினராயி அரசு உதவுவதாக கூறிய அவர் மேலும் எனக்கு எதிராக போராடியவர்களும் அவர்கள் தான் என குற்றம் சாட்டியுள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment