நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழன் விசேஷ வழிபாடு
திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் வாராவாரம் வியாழன் அன்று சிறப்பு வழிபாடுகள் வழக்கம்.
இன்றைய சாய் தரிசனம் காண பக்தர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மற்றும் வெளி ஊர்களில் இருந்தும் அநேக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்குள்ள சாய்பாபாவுக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம். வியாழக்கிழமைகளில் சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment