லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
இறுதி குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளதால் தாக்கல் செய்யவில்லை. ஜாமின் வழங்கினால், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பக் கூடும் என அரசுத் தரப்பு வாதம் காரணமாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment