நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவு
நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. மருந்து சீட்டை CAPITAL எழுத்துகளில் எழுத வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment