மத்திய அரசின் பாரத் அரிசி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 2 February 2024

மத்திய அரசின் பாரத் அரிசி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள


மத்திய அரசின் பாரத் அரிசி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது: உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கையாக அடுத்த வாரம் முதல் சில்லறை சந்தையில் பாரத் அரிசி விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது அதன்படி1 கிலோ அரிசியின் விலை 29₹க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. பாரத் அரிசி 5 கிலோ 10 கிலோ கொண்ட பைகளில் விற்பனைக்கு வர உள்ளது முதற்கட்டமாக இந்திய உணவுக் கழகத்தின் மூலம் சில்லறை சந்தைக்கு 5 லட்சம் டன் அரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad