நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி தொடக்கம் திண்டுக்கல்லில் அவரது ரசிகர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி வேட்டி சேலைகள் தந்து கொண்டாட்டம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியதை கொண்டாடும் வகையில்
திண்டுக்கல்லில் அவரது ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், வேட்டி சேலைகள் வழங்கியும் கொண்டாடினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment