வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பிரிவில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த குட்கா மூடைகளை,காரை வேடசந்தூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை
திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பிரிவில் பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த 40 மூட்டைகள் கொண்ட 324 கிலோ, குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.2 பேர் தப்பி ஓட்டம், வேடசந்தூர் போலீசார் இது குறித்து விசாரண நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment