நில உரிமையாளர்களுக்கு ஓர் நற்செய்தி :
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் இன்று 2:2:24வெளியிட்ட அறிக்கையில் நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளக்க இனி வட்ட அலுவலகம் செல்லாமல் இணையதளத்தில் அளவீடு செய்ய விண்ணப்பம் செய்யலாம் இடத்தின் வரைபடம் மின் அறிக்கை போன்றவற்றை பதிவிறக்கம் செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார், இத்திட்டம் கடந்த ஆண்டு2013 நவம்பர் மாதம் முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர்.பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment