மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 1 February 2024

மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது:

 


மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது:+2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கி வருகிறது அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு இந்த மாதம் 7ஆம் தேதி உதவித்தொகை 1000₹ வழங்கப்பட உள்ளது இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad