20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் :
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நத்தம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் வயது 29 இவருக்கு இன்று திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment