சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசுரங்கள் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 11 February 2024

சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசுரங்கள் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம்

 


சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசுரங்கள் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் 



திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் குணசுந்தரி, தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டுசிங் மற்றும் காவலர்கள் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும்  எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பக்தர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad