திண்டுக்கல்லில் நாளை நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு:
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி அங்கு வாடிவாசல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதனை திண்டுக்கல் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தாசில்தார் முத்துராமன், புறநகர் டி எஸ் பி உதயகுமார், தாலுகா காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment