திண்டுக்கல் நகர் பகுதியில் போலி மதுபானம் விற்ற 5 நபர்கள்கைது:
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் திண்டுக்கல் நகர் பகுதிகள் மற்றும் எரியோடு, மைக்கேல் பாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மது விற்ற பாண்டியராஜன் (34), செல்லசாமி (62), காளிமுத்து (55), முருகேசன் (44), சரவணன் (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர்,
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment