கண்டா வரச்சொல்லுங்க அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் நகரெங்கும் பரபரப்பு
மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த மக்களை மறந்து 5 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் திமுகவோட திண்டுக்கல் MP வேலுசாமியை காணவில்லை. கண்டா வரச்சொல்லுங்க...
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் நகரெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment