பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் அமைச்சர் சக்கரபாணி :
ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்த கூடாது என தெரிவித்த அவர் மேலும் பயோமெட்ரிக் கைரேகை பதிவு தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் இருந்தால் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment