7 வட்டாட்சியர்கள் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 3 February 2024

7 வட்டாட்சியர்கள் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவு


 7 வட்டாட்சியர்கள் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவு 



வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 16 வட்டாட்சியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 7 வட்டாட்சியர்கள், 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad