திண்டுக்கல்லில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சேலை வழங்கிய மேயர் :
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று3:2:24 திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கினார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment