திண்டுக்கல்லில் வேடசந்தூர் செய்தியாளர் மீது தாக்குதல் நடந்துள்ளது :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் செய்தியாளர் சீனிவாசன் மீது திண்டுக்கல் வனத்துறையினர் (ஸ்குவாட்) கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு அவரின் செல்போனை பறித்து தூக்கி எறிந்து சென்றுள்ளனர் படுகாயம் அடைந்த சீனிவாசன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தொடர்ந்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment