இரயில் நிலையத்தில் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கரூர் இரயில்வே மேம்பாலத்தை பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்சலா ஆய்வு
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்சலா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி.இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்டோர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் விடுதி, பயண சீட்டுகள் வாங்கும் இடம், நடைமேடைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கரூர் ரயில்வே மேம்பாலத்தையும் ஆய்வு செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment