திண்டுக்கல் அருகே தலையில் கல்லை போட்டு கொலை
திண்டுக்கல்லை அடுத்த பொன்னுமாந்துரை புதுப்பட்டி அருகே சின்னகுளம் பகுதியில் கோபால் (எ) சப்பைகோபால் என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராஜகோபால் என்ற சப்பை கோபால் மீது 2017-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment