அறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் சக்கரபாணி தலைமையில் பேரணி
திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் திண்டுக்கல் மாநகரில் அமைதி பேரணி தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் திமுக நிர்வாகிகளுடன் முழக்கமிட்டபடி வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்,மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா,மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர் மற்றும் ஏராளமான கட்சியினர்,பொதுமக்கள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment