மணக்காட்டூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது நத்தம் போலீசார் நடவடிக்கை
நத்தம் அருகே மணக்காட்டூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பாண்டித்துரை என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து பணம், செல்போன்,லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து நத்தம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment