போலி பத்திரம் பதிவு செய்து விற்பனை செய்து வரும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார்
கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலத்தை விவசாயிகளுக்கு தெரியாமல் போலி பத்திரம் பதிவு செய்து விற்பனை செய்து வரும் கோடை ஆர்கானிக் நிறுவனத்தின் மீதும் மேல்மலை அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயபால் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment