திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா விசேஷ பூச்சொரிதலுடன் இன்று தொடங்கியது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 9 February 2024

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா விசேஷ பூச்சொரிதலுடன் இன்று தொடங்கியது

 


திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா விசேஷ பூச்சொரிதலுடன் இன்று தொடங்கியது 


பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்கார மண்டகபடியுடன்  தொடங்குகிறது.

விழா முக்கிய நிகழ்வுகளாக 

 9ம்  தேதி பூச்சொரிதல்,

13ம் தேதி கொடியேற்றம்,

23ம் தேதி பூக்குழி,

24ம் தேதி தசாவதாரம்,

26ம் தேதி ஊஞ்சல் உற்சவம்,

27ம் தேதி தெப்பம் நடைபெற உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad