பழனி கோவிலில் உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
பழனி தண்டாயுதபாணி கோயில் பிரசாதம் குறித்து பரவிய தகவல் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையம், முறுக்கு, அதிரசம் தயாரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆய்வில்
கெட்டுப்போன, காலாவதி ஆன பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment