திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. பூங்கொடி அவர்கள். இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் வணிக வளாகம் அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள், ரூபாய் 10 நாணயத்தை வாங்க மறுப்பது சட்டவிரோதம் என்றும் மேலும் ரூபாய் பத்து நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் இது குறித்து திண்டுக்கல் போக்குவரத்து கழகத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment