ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் பழனி அடிவாரம் கிரிவலம் பாதைகளில் ஆய்வு
பழநி மலைக்கோயில் அடிவாரம் கிரிவலப் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட்டு வருகிறதா என்றும் கிரிவலப் பாதையில் எந்தவிதமான வாகனங்களும் அனுமதிக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் அடிவாரம் கிரிவலம் பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment