1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த டோமினிக் செபஸ்தியார் என்ற வாலிபரை திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1,150 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment