பட்டிவீரன்பட்டி அருகே திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து உருவப் படத்தை கிழித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லை அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே உள்ள M.வாடிப்பட்டியில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக வ உ சி அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்தும், உடனடியாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஆ.ராசாவின் உருவப்படத்தை கிழித்தெறிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment