இலவச மருத்துவ முகாம் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஜெம்ஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து திண்டுக்கல் R.M.காலனி EVR சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment