அய்யய்யோ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியிட்டு விழா இயக்குனர் பேரரசு வெளியிட்டார்
திண்டுக்கல் ஆர்த்தி திரையரங்கில் பழநி ஆயக்குடியை சேர்ந்த இயக்குனர்கள் சிவ கணேஷ், பாக்கியராஜ், ஹரிகுமார் ராஜன் இயக்கிய அய்யய்யோ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார்.
காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டால் அரசியல்வாதிகள் தவறு செய்ய மாட்டார்கள் என்று திண்டுக்கல்லில் திரைப்பட இயக்குனர் பேரரசு பேசினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment