அம்மைநாயக்கனூர் அருகே நள்ளிரவில் வழக்கறிஞர் வீட்டில் மர்மமான வெடிபொருள் வீச்சுகாவல் துறையினர் விசாரணை
திண்டுக்கல்லை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் மர்மமான வெடிபொருள்களை வீசியுள்ளனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment